திருச்சி சர்வதேச விமான நிலைய கழிவறையில் சுமார் ரூ.1.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் கேட்பாரற்று கிடந்தது. அதனை மீட்ட விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருச்சி சர்வதேச விமான…
View More திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…கேட்பாரற்று கிடந்த ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கம்!