தருமபுரம் ஆதீன மடம் தொடர்பான போலி ஆடியோ, வீடியோ விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதினம் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது.…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தருமபுரம் ஆதீனம்! மடத்தின் பெருமையை காத்ததாக அறிக்கை!