திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ‘உங்கள்...