‘மிதிலி’ புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

மிதிலி புயல் இன்று இரவு வங்கதேச கடலோரப் பகுதிகளில் கெபுபாராவிற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்…

View More ‘மிதிலி’ புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்