அண்ணன் சீர்’ ஒருபுறம் இருக்கட்டும் : ‘தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு முதலில் குடிநீர் வழங்குங்கள்’ – நயினார் நாகேந்திரன்!

சாமானிய மக்கள் லாரி தண்ணீருக்காகத் தங்கள் மாதச் சம்பளத்தைச் செலவு செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளனர்.

View More அண்ணன் சீர்’ ஒருபுறம் இருக்கட்டும் : ‘தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு முதலில் குடிநீர் வழங்குங்கள்’ – நயினார் நாகேந்திரன்!