“அரசியலமைப்பு சட்டத்தின் மீதான மோடியின் தாக்குதல்களை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர்” – அமெரிக்காவில் #RahulGandhi பேச்சு!

அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான பிரதமர் மோடியின் தாக்குதல்களை இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நிரூபித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்…

View More “அரசியலமைப்பு சட்டத்தின் மீதான மோடியின் தாக்குதல்களை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர்” – அமெரிக்காவில் #RahulGandhi பேச்சு!