காவிரி விவகாரம் – காங்கிரஸுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!

காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.  கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட…

View More காவிரி விவகாரம் – காங்கிரஸுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!