சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குற்ற சம்பவங்களை குறைக்க போலீசார்…

View More சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!