சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் நாளை விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

View More சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் – பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி.

View More சாம்பியன்ஸ் டிராபி தொடர் – பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி | ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி!

சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் பாகிஸ்தான் அணியினர் மிக மோசமாக ஃபீல்டிங் செய்தது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

View More சாம்பியன்ஸ் டிராபி | ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இன்று பாக்கிஸ்தானில் தொடங்குகிறது.

View More ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!

“இந்திய அணியை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – தேசியக்கொடி தொடர்பான சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடத்தப்படும் மைதானத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாததற்கான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

View More “இந்திய அணியை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – தேசியக்கொடி தொடர்பான சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கேட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வந்தடைந்துள்ளது .

View More சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!

சாம்பியன்ஸ் டிராபி : பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. எவ்வளவு தெரியுமா ?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுதொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

View More சாம்பியன்ஸ் டிராபி : பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. எவ்வளவு தெரியுமா ?

“சாம்பியன்ஸ் டிராஃபியை வெல்வது மட்டும் இலக்கல்ல; இந்தியாவை வீழ்த்துவதும்தான்” – பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்!

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தான் அணியின் இலக்கல்ல, இந்திய அணியை வீழ்த்துவதும்தான் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

View More “சாம்பியன்ஸ் டிராஃபியை வெல்வது மட்டும் இலக்கல்ல; இந்தியாவை வீழ்த்துவதும்தான்” – பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்!