ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வாக தனது செல்லப்பிராணியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார்.…
View More எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய சிஇஓ – கொந்தளிக்கும் ட்விட்டர் பயனர்கள்!CEO
முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
3 முதன்மைக்கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்தும், 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கியும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் கல்வி அலுவலர்கள் அடிக்கடி நிர்வாக காரணங்களுக்காக…
View More முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்புபாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்
சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்திறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில்…
View More பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்