குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!
வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா் ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா் மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு...