சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி விரைவில் பேரணி – எம்எல்ஏ வேல்முருகன் அறிவிப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னை கோட்டையை நோக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விரைவில் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் சேலத்தில் தெரிவித்தார். சேலம் மெய்யனூர் சாலையில் தமிழக வாழ்வுரிமைக்...