விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் விஞ்ஞான பாரதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற பாரதிய அறிவியல்...