மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். 46…
View More மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது; பசவராஜ் பொம்மைBangalore
ரோடு ரோலரை திருடி இரும்புக் கடையில் விற்கத் திட்டம்: போலீசார் அதிர்ச்சி
திருடுவது என்று முடிவு செய்துவிட்டால், அது சின்ன பொருள், பெரிய பொருள் என்றெல்லாம் பார்ப்பதில்லை, மரியாதைக்குரிய திருடர்கள். இருந்தாலும் ரோடு ரோலரை எல்லாம் திருடுவார்கள் என்று அதன் உரிமையாளர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தமிழகத்தைச்…
View More ரோடு ரோலரை திருடி இரும்புக் கடையில் விற்கத் திட்டம்: போலீசார் அதிர்ச்சிசிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017…
View More சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!