மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில…

View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!