திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் அமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிரே மலை போல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் அமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்திற்கு எதிரே…
View More தொடர்ந்து பற்றி எரியும் குப்பை… மூச்சுவிட முடியாமல் திணறும் பொதுமக்கள்!at dindigul
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா!
பழனியில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு, ஞானப்பால் ஊட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது. சைவ சமயத்தின் பெருமை உலகெங்கும் பரவ செய்த நால்வரில் ஒருவர் திருஞானசம்பந்தர். திருஞானசம்பந்தருக்கு, வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள்…
View More பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா!பாஜக எம்.பி யை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டிய பாஜக எம் பி- யை கைது செய்யக்கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த விளையாட்டு வீரர்கள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக எம் பி…
View More பாஜக எம்.பி யை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!கொடைக்கானலில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்த பிரம்ம கமலம் பூ!
கொடைக்கானல் கண்ணாடி மாளிகையில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்தது. திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலா தலமாகும். மேலும், இங்கு…
View More கொடைக்கானலில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்த பிரம்ம கமலம் பூ!