நடிப்பில் இருந்து ஓய்வு பெறமாட்டேன்…! நடிகர் ஷாருக்கான்
திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகளை கடந்துள்ள இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான், நடிப்பில் இருந்து ஒரு போதும் ஓய்வுபெறப் போவதில்லை என தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் நடிகர்...