“அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையை வரவேற்கிறேன்!” – அண்ணாமலை

அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்பதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையை வரவேற்கிறேன்!” – அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

தவெக அரசின் தோல்விகளை மறைக்கவும், திசைத்திருப்பவுமே அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

View More முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!