சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
சென்னை தீவுத்திடலில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற, சிங்கார சென்னை உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு...