திமுகவின் முப்பெரும் விழா – கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுகவின் முப்பெரும் விழா பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றடைந்தார். நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி...