அரசு மருத்துவர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக…
View More சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!