கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அகற்றக் கோரியும், தேவையான இடங்களில் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வலியுறுத்தியும்தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்…
View More கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அகற்றக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: இன்று முதல் அமல்
தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர்வும் இன்று முதல் அமலாகியுள்ளது. தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு…
View More நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: இன்று முதல் அமல்நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு
தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை…
View More நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு