புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம்…

View More புதுக்கோட்டை: தேரடிமலம்பட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!