வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை
வேலூர் கோட்டையில் இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான...