“துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்” என நான் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், சின்னம் ஒதுக்கீடு…
View More “துடைப்பத்தை வைத்து கெஜ்ரிவால் வெல்லவில்லையா? செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் ஜெயிப்பேன்” – சீமான் பேட்டி!