ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மதுரை அழகர்கோயில் உள்ள நூபுரகங்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தமாடினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதலே தென்மாவட்ட மக்கள் அதிகளவு அழகர்மலை மீது…
View More ஆடிப்பெருக்கு : மதுரை அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித தீர்த்தமாடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..!