சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!

தமிழக சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு அதிமுகவின் ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

முழு நேரலை..
முழு நேரலை…
அத்தனையும் உருட்டா சார்!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.

எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்”! இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.