சமந்தாவின் ’மா இண்டி பங்காரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…….!

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ’மா இன்டி பங்காரம்’ என்ற புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது ’மா இன்டி பங்காரம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். ஓ பேபி படத்தின் இயக்குநரான நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கௌதமி , மஞ்சுளா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ள இப்படத்திற்கு சமந்தாவின் கணவர் ராஜ் நிதிமொரு கதை எழுத்தியுள்ளார்.

சமீபத்தில் வெளியான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றது . இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அப்டி இப்படம் மே மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.