ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல இருசக்கரம் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 (Interceptor 650), கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650)என்ற பெயரில் ஐந்து வண்ணங்களில் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புதிய ராய் என்ஃபீல்டு வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் புதிய அம்சங்கள் இந்த புதிய பைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இஞ்சின் போன்ற அடிப்படை அமைப்புகளை மாற்றி முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்செப்டார் 650 (ரூ.2,75 லட்சம்) கான்டினென்டல் ஜிடி 650 (ரூ.2.91 லட்சம்) வாகனங்கள் 649 சிசி கொண்டவையாகும். இந்த வண்டி பெட்ரோல் இல்லாமல் 202 கிலோ எடை கொண்டதாகும். இந்தி புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு
இந்த புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு பைக் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.