பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை இன்று மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டடுள்ள வாழ்த்து பதிவில்,…

தீபாவளி பண்டிகை இன்று மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டடுள்ள வாழ்த்து பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தர வேண்டும் என்று வாழ்த்துக்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.