இந்தியா

புத்தாண்டு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுக்கட்டும்: பிரதமர் மோடி வாழ்த்து!

2021 புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், இந்த ஆண்டு அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு நம்பிக்கையும், ஆரோக்கியமான மனநிலையும் தொடர்ந்து மேலோங்கட்டும் என்றும் பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘பதான்’ திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; ஷாருக்கான் போஸ்டர்களை கிழித்து போராட்டம்

Web Editor

காங்கிரசில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து

G SaravanaKumar

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

Dinesh A

Leave a Reply