“பாகிஸ்தான் இந்தியா என பெயர் மாறப் போகிறது” -பாரத் நேசன் பெயர் மாற்றம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து…

“பாகிஸ்தான் இந்தியா என பெயர் மாறப் போகிறது” பாரத் நேசன் பெயர் மாற்றம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.  தென்காசியில் திமுகவின் சார்பாக கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்வில் கலந்து…

“பாகிஸ்தான் இந்தியா என பெயர் மாறப் போகிறது” பாரத் நேசன் பெயர் மாற்றம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

தென்காசியில் திமுகவின் சார்பாக கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி
வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விமான மூலம் சென்னை செல்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றார்.முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த அவர், செய்தியாளர்களை கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது அவரிடம்  இந்தியா பாரத் என்ற பெயர் மாற்றம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த அவர், “பாகிஸ்தானை இந்தியா என்று மாறப்போகிறது தெரியுமா? எல்லா காமெடியும் பண்ணிட்டு இருக்காங்க என்று பாரத் நேசன் பெயர் மாற்றம் குறித்து நகைச்சுவையாக உதயநிதி ஸ்டாலின் கூறிவிட்டு விமான நிலையத்திற்கு உள்ளே சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.