25 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதிய அமைச்சர்கள் யார் யார்? 34 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது. இதில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்.

இதற்கான 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்
துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர், சட்டமன்றம்,
கே.என்.நேரு- நகராட்சி நிர்வாகம்,
ஐ.பெரியசாமி- கூட்டுறவுத்துறை
பொன்முடி -உயர் கல்வித்துறை
ஏ.வ.வேலு -பொதுப்பணித்துறை
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை
கே.கே.எஸ்.எஸ்.ஆர் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
தங்கம் தென்னரசு – தொழில்துறை
ரகுபதி – சட்டத்துறை

சு.முத்துசாமி – வீட்டுவசதித்துறை
பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை
தா.மு அன்பரசன் – ஊரகத்தொழில்துறை

கீதா ஜீவன் – சமூல நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீன்வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்

கோ.ராமச்சந்திரன்- வனத்துறை
சக்கரப்பாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
மு.பெ.சாமிநாதன்- செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை
செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

ஆர். காந்தி- கைத்தறி மற்றும் துணி நூல் துறை
மா.சுப்பிரமணியம்- சுகாதாரத்துறை
மூர்த்தி – வணிக வரி , பதிவுத்துறை
சேகர் பாபு- இந்துசமய அறநிலையத்துறை –
சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை
சா.மு.நாசர் – பால்வளத்துறை


செஞ்சி மஸ்தான் -சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்
பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாடு
அன்பில் மகேஸ் பொய்யாமொழி- பள்ளிக்கல்வித்துறை
மெய்யநாதன் – சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை


சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை
மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை
மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
கயல் விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy