நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில்
எருது விடும் திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர் போன்ற பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் எருது விடும் காளைகள் கலந்து கொண்டது.
150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த எருது விடும் திருவிழாவில் வருவாய் துறை, காவல் துறை, கால்நடை மருத்துவ துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட காளைகளில் 50 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
—ம. ஸ்ரீ மரகதம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: