முக்கியச் செய்திகள்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவரும் உயிரிழந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமத்தேவர் (96 ) என்பவரின் மனைவி சோங்கம்மாள் (92 ) என்பவர் உடல்நலக்குறைவால் இரவு 12 மணியளவில் உயிரிழந்த நிலையில் அவரது துக்கம் தாளாமல் கணவரான ராமத்தேவரும் உயிரிழந்தார்.

ராமத்தேவர் கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளாக சிந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மனைவி இழப்பைத் தாங்கமுடியாமல் இவரும் மரணமடைந்துள்ளார். இந்த தம்பதிக்கு சீனிவாசன், சந்திரன், அறிவழகன் என்ற மூன்று மகன்களும் அலமேலு, கொடியரசி, ரமணி என்ற மூன்று மகள்கள் என ஆறு குழந்தைகள் உள்ளன.

Advertisement:

Related posts

”புதிய வகையான கொரோனா தொற்றை கண்டு பயப்பட வேண்டாம்”- செல்லூர் ராஜூ!

Jayapriya

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் ஏசி அறையில் இருக்கும் முதலாளிகள்: அன்புமணி ராமதாஸ்

Karthick

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர்!

Karthick