முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

கமல்ஹாசனுடன் இணைகிறார் நடிகர் கார்த்திக்

இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைகிறார் நடிகர் கார்த்திக்

கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை தொடர்ந்து மீண்டும் அவர் நடிப்பில் உருவாகவுள்ள ‘இந்தியன்-2’ படத்தை இயக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்தார். அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கி, பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்பிறகு கமல்ஹாசன் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘விக்ரம்’ பட வெற்றியை தொடர்ந்து , ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 படம் செப்டம்பர் மாதம் நிச்சயமாக தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக காஜல் அகர்வால் தொடந்து நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

EZHILARASAN D

காங்கிரஸ் கட்சியை, திமுக சுமையாக கருதுகிறது: ஸ்ரீநிவாசன்

Niruban Chakkaaravarthi

சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசம்- காயத்ரி ரகுராம்

Web Editor