முக்கியச் செய்திகள் வேலைவாய்ப்பு

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் பணி-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற 9 செய்தியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று முதல் வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 17 முதல் 19-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும்.

டிசம்பர் 21-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து & தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விரிவான தகவல்களுக்கு https://apply.tnpscexams.in/ என்ற இணைதளத்தைப் பார்க்கவும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்

G SaravanaKumar

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து: பூச்சி முருகன் ஆய்வு

EZHILARASAN D

சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

EZHILARASAN D