29.7 C
Chennai
May 20, 2024
இந்தியா செய்திகள்

கொலீஜியத்திடம் தரவுகள் இல்லை என்று கூறுவது தவறு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்துவதற்கு தேவையான உண்மைத் தரவுகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது தவறான தகவல் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ராம்ஜெத்மலானி நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தீலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது :

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் பதவி உயர்வுக்கு தேவையான தரவுகளுக்காக விரிவான ஆய்வு தளத்தை உச்ச நீதிமன்றம் தயாரித்துள்ளது.
அதன்மூலம், நாடு முழுவதிலுமிருந்து முதல் நிலையிலிருக்கும் 50 நீதிபதிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கென செயல்திறன் அளவுகோள்களை வகுக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading