கொலீஜியத்திடம் தரவுகள் இல்லை என்று கூறுவது தவறு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்துவதற்கு தேவையான உண்மைத் தரவுகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது தவறான தகவல் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

View More கொலீஜியத்திடம் தரவுகள் இல்லை என்று கூறுவது தவறு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!