30.2 C
Chennai
May 13, 2024
இந்தியா சினிமா

நடிகை டாப்ஸிக்கு எப்போது திருமணம்?…வெளியான தகவல்!

நடிகை டாப்ஸி,  தனது காதலரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.  இதனைத் தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்கள்.  பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த இவர்,  மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இவரும் மதியாஸ் போவும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதியாஸ் போ இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், இவர்களின் திருமணம் மார்ச் மாத இறுதியில், உதய்பூரில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இவர்களின் திருமணம் சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading