19 அவது ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 4 வது லீக் போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் தற்போது வீசப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளர். இதனை தொடர்ந்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.







