பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் iPhone 13 : விலை இவ்வளவு குறைவா ?

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய மாடலான ஐபோன் 13 போன்கள் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது. இத்துடன் ஆப்பிள் வாச் சீரிஸ் 7 (Apple Watch Series 7 ) அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவலும்…

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய மாடலான ஐபோன் 13 போன்கள் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது. இத்துடன் ஆப்பிள் வாச் சீரிஸ் 7 (Apple Watch Series 7 ) அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறது என்றுதான் கூற வேண்டும். செப்டம்பர் மாதம் நடைபெற விருக்கும் WWDC 2021 நிகழ்வில் ஐபோன் 13, M1X மாக்ஸ் புரோ (M1X MacBook Pro) அறிமுக செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 13 வரிசையில் ஐபோன் 13 Mini, ஐபோன் 13, ஐபோன் 13 புரோ, ஐபோன் 13 புரோ மாக்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும்.

ஐபோன் 13 சிறப்பம்சங்கள்:

அல்டிர வைடு, பெரிஸ்கோப்பிக் ( ultra wide lens, periscopic lens)லென்ஸ் கொண்டது.

மிக வேகமாக செயல்படும் A15 Bionic chip processsor கொண்டது

கைரேகை சென்சார் ( finger print sensor ) கொண்டது.

ஐபோன் 13-ஐ Wireless Charger, lighthning cable மூலமாக சார்ஜ் செய்யலாம்.

பேட்டரி திறன் – ஐபோன் 13 mini 2,406 எம்ஏஎச், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 புரோ 3,095 எம்ஏஎச், ஐபோன் 13 புரோ மாக்ஸ் 4,352 எம்ஏஎச் திறன் கொண்டது.

1டிபி வரை ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக ஐபோன் 13 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WiFi 6E கொண்டது.

விலை:

ஐபோன் 13 mini- ரூ 65,000

ஐபோன் 13 – ரூ 80,000

ஐபோன் 13 புரோ- ரூ 1,19,000

ஐபோன் 13 புரோ மாக்ஸ் – ரூ 1,30,000.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.