முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,30,27,621 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43,903 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,81,995 ஆக அதிகரித்தது.

அதேபோல தொற்றால் பாதிக்கப்படவர்களில் 219 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,752 ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் தற்போது 4,04,874 பேர் மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்: ஜெயக்குமார்

Gayathri Venkatesan

குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!

Saravana Kumar