2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அதில் சாமானியர்களின் தேவை என்ன? எதிர்பார்ப்புகள் என்ன? பொருளாதார வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
சாமானியர்களின் தேவை:
- உணவு பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வேண்டும்.
- பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும்.
- பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
- வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
பொருளாதார வல்லுநர்களின் கருத்து:
- நேர்முக & மறைமுக வரிகளை குறைப்பதன் மூலம் விலையேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
- வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கலாம்.
- மக்களிடம் பணப்புழகத்தை அதிகரிக்க வருமான வரியில் சலுகைகள் அளிக்கலாம். என்பது, 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகளாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








