GOLD RATE: தங்கம் விலை சற்றே உயர்வு…!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நாள்தோறும் புது புது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து கிராம் தங்கம் ரூ.14,750-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து சவரன் ரூ.1,18,000 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததுள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.