இந்நிலையில், நிபா வைரஸுக்கு, பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன்முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 51 நபர்களைக் கொண்ட ChAdOx1 NipahB தடுப்பூசியின் சோதனைகள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவால் நடத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.







