எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட பிரச்சார பயணத் திட்டம் வெளியீடு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சூறாவளி தேர்தல் பிரசாரத்தின் பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.4.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி கழகத்தின் சார்பிலும், கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, 2.4.2026 முதல் 19.4.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2.4.2026 :

தருமபுரி பிற்பகல் 3 மனி,
கிருஷ்ணகிரி மாலை 5 மணி

3.4.2026:

திருப்பத்தூர் பிற்பகல் 3 மனி,
வேலூர் மாலை 5 மணி

4.4.2026:

ஆரணி பிற்பகல் 3 மனி,
விழுப்புரம் மாலை 5 மணி

5.4.2026 :

புதுச்சேரி பிற்பகல் 3 மனி,
கடலூர் மாலை 5 மணி

6.4.2026 :

பெரம்பலூர் பிற்பகல் 3 மனி,
உளுந்தூர்பேட்டை மாலை 5 மணி

7.4.2026 :

சேலம் மாவட்டம், வாழப்பாடி பிற்பகல் 3 மனி,
கங்கவல்லி மாலை 5 மணி,
ஆத்தூர் இரவு 7 மணி

8.4.2026, 9.4.2026 :

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்,

10.4.2026:

காஞ்சிபுரம் பிற்பகல் 3 மனி,
திருவள்ளூர் மாலை 5 மணி

11.4.2026 :

தஞ்சாவூர் பிற்பகல் 3 மனி,
திருவாரூர் மாலை 5 மணி

12.4.2026:

நாகப்பட்டினம் பிற்பகல் 3 மனி,
செம்பனார் கோவில் (பூம்புகார்) மாலை 5 மணி

13.4.2026 :

திருச்சி பிற்பகல் 3 மனி,
திண்டுக்கல் மாலை 5 மணி

14.4.2026 :

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பிற்பகல் 3 மனி,
மதுரை மாலை 5 மணி

15.4.2026 :

கரூர் பிற்பகல் 3 மனி,
திருப்பூர் மாலை 5 மணி

16.4.2026 :

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பிற்பகல் 3 மனி,
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம்மாலை 5 மணி

17.4.2026 :

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்,

18.4.2026 :

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பிற்பகல் 3 மனி,
ஈரோடு மாலை 5 மணி,

19.4.2026:

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.