சினிமா

இணைகிறது சசிக்குமார், விருமாண்டி கூட்டணி!

இயக்குநர் விருமாண்டி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குநர் விருமாண்டி தனது அடுத்த படைப்பிற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் சசிக்குமார் நடிக்கும் இப்படத்தை பரதன் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் No.3 நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.மேலும் அனைத்து பாடல்களும் வைரமுத்து வரிகளில், ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.கதாநாயகி மற்றும் கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2 மாதங்கள் கழித்து ஆரம்பமாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மண்சார்ந்த கதைக்களம் எனவும் இப்படத்தில் சசிக்குமாரின் கதாபாத்திரம் பெரிதும் பெரிதும் பேசப்படும் எனவும் இயக்குநர் விருமாண்டி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆபாச மெசேஜ்: நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார்

Gayathri Venkatesan

விஜய் இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்க அவரது கடின உழைப்பே காரணம் -சீமான்

Yuthi

இயக்குநர் சேதுமாதவன் காலமானார்

EZHILARASAN D

Leave a Reply