முக்கியச் செய்திகள் தமிழகம்

“தேர்தல் தோல்விக்கு யார் காரணம்?”- அதிமுக, பாஜக பிரமுகர்கள் வார்த்தைப்போர்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் பதிலடி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு, பாஜகவுடனான கூட்டணியே காரணமே என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், இதற்கு பாஜகவின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார்.

சி.வி.சண்முகத்தின் ட்விட்டர் கணக்கை Tag செய்து பதிவிட்டுள்ள கே.டி.ராகவன், அதிமுகவால்தான் பாஜக தோற்றது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

Halley karthi

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு: பிரதமர் மோடி தகவல்!

Saravana

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்!

Gayathri Venkatesan