“தேர்தல் தோல்விக்கு யார் காரணம்?”- அதிமுக, பாஜக பிரமுகர்கள் வார்த்தைப்போர்
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் பதிலடி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி...